ஆன்மிகம் - 20

Open Imagination

ஆன்மிகம்

ஆடி மாத சிறப்பு
மீனாட்சி 13/01/2017
அண்ணாமலையில் சோதி ரூபனாக காட்சி தந்த நீ உமையவளையும் அக்னியில் எரிய வைத்து, பிறக்க வைத்து சக்தி கொடுக்கும் சகலகலா வல்லியாக மீனாட்சி ,காமாட்சி, விசாலாட்சி,அபிராமி, அன்னபூரணி,பார்வதி, பர்வதவர்த்தினி ,மகேஸ்வரி, மல்லேஸ்வரி இப்படி பல பெயர்களில் பவனி வந்து மக்களுக்கு வேண்டும் நலன்கள் தருபவளுக்கு .........
Open Imagination

ஆன்மிகம்

கிருஷ்ணரின் கீதை -இரண்டாம் அத்தியாயம் ஞான உபதேசம்
மல்லிகா 10/01/2017
அர்ஜுனா ஆத்ம தத்துவம் பற்றி கேட்பதும் ,சிந்திப்பதும் ,தியானம் செய்வதும் ஞானயோகமாகும் என்கிற கிருஷ்ணன்,உறவினர்களிடம் கொண்ட அன்பால் இரக்கப்பட்ட அர்ஜுனன் ,நீர் நிரம்பிய கலங்கிய கண்களுடன் உட்கார்ந்திருக்கும் நிலைகண்ட கிருஷ்ணன்,’’ அர்ஜுனா,தகாத சமயத்தில் உறவுமோகம் எந்த காரணத்தினால் உன்னை வந்தடைந்தது,இது கோழைத்தனமல்லவா , சான்றோர்களால் கடைப்பிடிக்கப்படாதது சொர்க்கத்தை அளிக்காது, புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடியதல்லவா ? ‘என்கிறார் கிருஷ்ணன்....
Open Imagination

ஆன்மிகம்

மகா சிவராத்திரியின் சிறப்பு
மீனாட்சி 10/02/2016
தமிழ் மாதங்களில் மாசி மாதம் வருகின்ற மகா சிவராத்திரி சிறப்பு பெற்றது. இதை விளக்குவதற்கு ஒரு சிவபுராணக்கதை சொல்வார்கள். ஒரு மகா சிவராத்திரி நாளில் மான்களை வேட்டையாட வேடன் ஒருவன் காட்டிற்கு புறப்பட்டான். ஒரு பெரிய வில்வ மரத்தின் மீது ஏறி மறைந்திருந்தான்.தண்ணீர் குடிக்க வரும் மான்களை வேட்டையாட எண்ணி காத்திருந்தான்.அப்போது ஒரு பெண் மான் அந்தப் பக்கம் வந்தது.\nவேடன் வில்லில் அம்பைப் பூட்டினான் .அந்த நேரத்தில் மரத்தின் கிளைகளில் அவன் தலை பட்டு வில்வ இலைகள் உதிர்ந்தது. உதிர்ந்த இலைகள் மரத்தின் அடி...
Open Imagination

ஆன்மிகம்

முதல் படை வீடு - திருப்பரங்குன்றம்
மல்லிகா 19/01/2016
மதுரைக்கு தென் மேற்கில் திருப்பரங்குன்றம் கி.பி.773 இல் பராந்த நெடுங்சடையன் கருவறை குகை கோயில்.765-815-ல் பாண்டிய மன்னர், நாயக்கர் கால குடைவரைக் கோயில்.முருகன்,தெய்வயானை திருமணத்தை பிரம்மா நடத்தி வைக்க இந்திரன் ,சிவன், பார்வதிக்கு தாரைவார்த்து கொடுத்த இடம். திருப்பரங்குன்றம் முருகன் என்றும் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது....
Open Imagination

ஆன்மிகம்

இறைவழிபாடு
மல்லிகா 03/12/2015
இறைவனை ஏன் வழிபட வேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன் என சில சமயங்களில் மனம் நினைக்கலாம். இரவும் பகலும் எப்படி மாறி வருகிறதோ...அதுபோல் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமும்,துன்மும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் வரத்தான் செய்யும். துன்பமே இல்லாத மனிதான் இவ்வகையத்தில் இல்லை. துன்பத்தை வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். மனதைக் கட்டுப்படுத்தி ஆள்வதே துன்பத்தை வெல்லும் தாரக மந்திரம்....
Open Imagination

ஆன்மிகம்

கிருஷ்ணரின் கீதை - ஆழ்கடல் ஞானம்
மல்லிகா 23/11/2015
ஆழ்கடலில் ஆழம் காண முடியாத ஞானக்கடல் பகவான் .அவரின் உபதேசங்களை உலகுக்கு எடுத்து சொல்ல வந்தவர் வியாசமுனிவர்.\nஉபதேசத்தை கேட்க செவிமடுத்த அர்சுனன் பகவானின் பக்தனாக மாறச் சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சம்சாரக் கடலில் நீந்தி வரும் ஜீவன்கள் பரமாத்மாவை அடையச் செய்வது தான் கீதையின் முக்கிய நோக்கமாகும்....
Open Imagination

ஆன்மிகம்

குறையில்லா பெருவாழ்வுக்கு அருள் தரும் கோவை சித்தலிங்கேஸ்வரர்
தாரணி ரங்கநாதன் 23/10/2015
அமைதியும் சக்தியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள சித்தலிங்கேஸ்வரர் ஆலயம் சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் திசையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆலயத்தின் வரவேற்பாக வடக்கு நோக்கி ஸ்ரீ சொர்ணாம்பிகா அம்மன் காட்சி தர அம்பாளைப் போன்றே பிணி தீர்க்கும் விநாயகப் பெருமானும் வெளிக்காற்றில் வெள்ளிப்பிள்ளயாய் நம்மை வரவேற்கிறார்....