
கட்டுரை
தமிழர்களின் அடையாளம் பொங்கல் விழா
சந்திரன் 14/01/2017
தை முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா பொங்கல் விழாவாகும் .இது மகரத்திருநாளாக உலகில் உள்ள தமிழர்களால் சமயங்கள் கடந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவும் இதை கொண்டாடுகிறார்கள்....