கவிதைகள் - 32

Open Imagination

கவிதைகள்

உலகத்தின் பொதுவிழா- தமிழர் விழா
ந.அரிமர்த்தன 15/01/2016
செங்கதிரோன் செல்வனையே போற்றிப் பாடி \n செழுமைக்கும் நன்றியினைச் சாற்றி யேதான் \nஎங்கணுமே உழைக்கின்ற உழவர் இந்த \n எழில்நாட்டில் பசுமையினை விளைத்தே டுத்து \nபொங்கிடவே செய்கின்ற பொங்கல்! மக்கள் \n பூரிக்கப் புத்தாடை புனைந்து கொண்டு \nபொங்குகின்ற தைப்பொங்கல்! திருநா ளாகும்\n புதுமைவிழா உலகத்தின் பொதுவி ழாவே!...
Open Imagination

கவிதைகள்

தை மகளே வருக! வருக !!
மயில் 15/01/2016
தமிழ்த்தாயின் மூத்த மகள் தரணி போற்றும் \n தண்டமிழர் உழவர்க்கு உகந்த சேயே\nஅமிழ்தமென அந்நாளில் மக்கள் எல்லாம் \n ஆனந்தமாய் பொங்கலிட்டு மகிழும் நாளே !\nவிளைகின்ற விளைச்சல்கள் அதிகமாகி \n வினைசெய்ய செல்வம்தாம்சேமிக் கும்நாள் \nவளைகின்றசெங் கரும்பும் மஞ்சள் உண்டு \n வண்டமிழர் முக்கனியும் காய்கள் உண்டு...