சித்தவைத்தியம் - 10

Open Imagination

சித்தவைத்தியம்

சித்தவைத்தியம் சிக்கன மருத்துவம் எகரம் -எக்கியம்
மல்லிகா 10/01/2017
காய்ச்சல் வரும்போது வாந்தி வந்தால் துளசியுடன் கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் வாந்தி வருவது நிற்கும். துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.துளசி காற்றை சுவாசிக்கும் போது நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்....
Open Imagination

சித்தவைத்தியம்

உணவே மருந்து -சித்தவைத்தியம் - பகுதி 1
மல்லிகா 10/01/2017
சித்த மருத்துவம் தோன்றிய காலம் என காலத்தை கூற முடியாது.புல்,பூண்டுகள் முளைத்த காலமே\nதமிழ் மருத்துவ காலம்.சித்த மருத்துவத்தின் மொழி தமிழ்.திசை தெற்கு,காது வழியாக கேட்டு கை\nவைத்தியமாகச் செய்யப்படுவதே சித்த மருத்துவமாகும். தமிழ் மருத்துவம், வீட்டு வைத்தியம் என்று\nஅழைப்பார்கள்....
Open Imagination

சித்தவைத்தியம்

உணவில் உள்ள மருத்துவ குணம் - தமிழ் சித்தவைத்தியம்
மல்லிகா 14/11/2015
தமிழ் சித்தவைத்தியம், இன்று வீட்டில் பொருளாதார நிலை கட்டுக்குள் அடங்காமல் நிலை குலைந்து போகக் காரணம் மருத்துவச் செலவுகளும் ஒன்று என்று சொல்லத்தான் வேண்டும் இயற்கைக்கு மாறாக நடக்கும் போது எல்லாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக தவறியதே இல்லை....
Open Imagination

சித்தவைத்தியம்

உணவே மருந்து -சித்தவைத்தியம் - இ வரிசை
மல்லிகா 11/11/2015
தமிழ் மருந்து கடைகளில் பிள்ளை மருந்து என்று கேட்டால் எல்லா மருந்துகளும் கலந்து கொடுப்பார்கள்.அவற்றை இடிகல்லில் இடித்து அல்லது அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அல்லது தட்டையாக தட்டி வெயிலில் காயவைத்து,நன்கு காய்ந்தபின் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவேண்டும்....
Open Imagination

சித்தவைத்தியம்

உணவே மருந்து -சித்தவைத்தியம் - பகுதி 2
மல்லிகா 23/10/2015
சுவைகள் என வரும்போது ஆறு சுவைகள் உள்ளன .துவர்ப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்,கசப்பு,உப்பு என்பனவாகும். புரதசத்து-பால்,பருப்பு வகைகளில் உள்ளது.\nமாவுசத்து-கிழங்குகள்,தானியங்களில் உள்ளது. உணவே மருந்து -சித்தவைத்தியம், சித்தவைத்தியம், அருகம்புல்லின் பயன்கள்,அகத்திக்கீரை, அத்திக்காய் (மூலநோய் குணமாக்க), வாய்ப்புண் நீங்க, ஆமணக்கு எண்ணெய் (மலச்சிக்கல் நீங்க), ஆரஞ்சு பழத்தின் பயன்கள்...