குறள் சுவை அறிவோம்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.


வானத்தில் இருந்து பெய்யும் மழை பெய்யாது போனால் நெல் விளையாது.நீரில்லாமல் உலகத்து உயிர்கள் வினைபயனால் வெகுண்ட பசியால் வாடுவர்.

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


ஏரின் உழார் உழவர்கள் , ஏன் என்றால் மேகம் நீர் பெய்யாது வெள்ளம் செல்லாது வளம் இல்லாத வாய்க்கால் கண்டு.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து