குறள் சுவை அறிவோம்

கொடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


விளைந்த பயிர்கள் இருக்கும் வயலில் மழை அதிகமாக பெய்து பயிரை கெடுப்பதும் மழை.மற்றொரு பக்கம் கரை நிறைய தண்ணீர் கொடுத்து விளைச்சல் எடுக்க வைப்பதும் மழை.


.விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.


வானத்தில் இருந்து மழைத்துளி விழாமல் போனால் விவசாயம் மட்டுமல்ல ,மாற்றாக பசுமையான புல்லின் தழைகள் கூட காண்பது அரிதாம்.


.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் 


மழை தான் கடல் நீர் உறிஞ்சி பெய்யாவிடில்.நீண்ட கடலும் நீர்நிலை குறைந்து போகும்.வயல் வருந்தும்

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து