Share Facebook Twitter LinkedIn Pinterest Email வடிவேலா வரணும் என்று நினைக்க வரவுகள் கை கூடும் தடிபிடித்த தண்டபாணி தாழ் பணிய தரம் உயர்ந்து போகும் மடிஏந்தி வரம் கேட்க முருகன் அருள் வந்து சேரும் அடிமீது அடிவைத்து அடி தொழுதால் அன்பு முகம் பார்க்கும். Related