Share Facebook Twitter LinkedIn Pinterest Email பன்னிரு கரத்தால் பாமரன் காக்க குன்றில் எழுந்தான் குமரன் துன்பம் போக்கி துயரம் நீக்கி தூயவன் அருளைக் கொடுத்தான் ஈன்றவன் போல் காக்கும் கடமையை முருகன் ஏற்றுக் கொண்டான் தன்னை உணர்ந்து தடைகள் களைந்து வாழ வழியும் சொன்னான். Related