Share Facebook Twitter LinkedIn Pinterest Email சரணம் சரணம் என்று சொன்னால் சதா காத்து அருள்பவன் வரணும் வரணும் என்று சொன்னால் வந்து முன்னே நிற்பவன்அரணும் மயிலும் உன் அருகில் அன்பாய் இருக்கும் போது மரணம் அருகில் வந்தால் கூட மண்டி இட்டு ஓடும். Related