Share Facebook Twitter LinkedIn Pinterest Email வேல் போன்ற கூர்மை கொண்டு புத்தி கூர்மை வேண்டும்! பால் முருகன் அருள் பெற்று தாழ் பணிய வேண்டும்! கால் தொட்டு நாளும் வணங்க காலம் அருளவேண்டும்! வால் பட்டு தூய்மை ஆகி வளம் பெறுக வேண்டும். Related