உழைக்க உழைக்க உயர்வு வரும்
உணர்ந்து நீயும் உழைத்திடு!
அழைக்க அழைக்க அன்பு வரும்
அருளைத் தர வந்திடுவான்!
தழைக்க தழைக்க குழை வரும்
வாரிசை அவன் தந்திடுவான்!
புழையிட புழையிட மூங்கில் கம்பின்
இசையாய் முருகன் வந்திடுவான்.