Share Facebook Twitter LinkedIn Pinterest Email இனிது உன் நினைவே இனிது முருகன் நிழலே இனிது! புனிதமான மனம் இருப்பது இனிது புறம் பேசாமை இனிது! கனிந்த பழச் சாறு இனிது ஞானப் பழமே இனிது! பனித்துளி பட்ட மலர் இனிது மலர்ந்த முகமலர் இனிது. Related