Share Facebook Twitter LinkedIn Pinterest Email கௌளி சொன்ன வாக்குப் பழிச்சது முருகன் அருள் கிடைத்தது! மௌனம் காத்து இருந்ததால் மனம் இறங்கி அருள் கிடைத்தது! கௌரி கௌமாரி மகனே முருகா அன்னை அருளும் கிடைத்தது! மௌலி தரித்த முருகா உன் திருவடி அருளும் கிடைத்தது. Related