Share Facebook Twitter LinkedIn Pinterest Email வரம் பெற்ற தவம் முருகா வலம் வந்து சேர்ந்தது! கரம் பட்ட பின் முருகா கருணை வந்து சேர்ந்தது! மரம் வெட்ட வளரும் முருகா புறம் வெட்டஅடி சேர்ந்தது! சரம் உள்ள வரை முருகா சரண கோசம் கேட்டது. Related