Share Facebook Twitter LinkedIn Pinterest Email கதியென நம்பியவர்க்கு ஒளி காட்டுவாய் கந்தன் அருள் கூட்டுவாய்! சதி செய்யும் கூட்டத்தை வேலால் முருகன் சம்காரம் செய்வான்! நதி போல ஓடி உழவர் உழைக்க வழி செய்வான்!மதியில் வந்து மனதில் நின்று மங்கல வாழ்வை தந்திடுவான். Related