அழற்சி சிவன் நெற்றிக் கண்ணில்
பிறந்த போது ஆனந்தம்! அழகு முருகனுக்கு அலங்காரம் செய்து
அழகு பார்ப்பது ஆனந்தம்!
சுழலும் பூமியில் சுழன்று சுற்றி
அருள் கொடுப்பது ஆனந்தம்!
கழனி விளைய கதிர் அறுக்க
உழவன் முகத்தில் ஆனந்தம்.