Share Facebook Twitter LinkedIn Pinterest Email கரும்பு சார் போல் இனிப்பவனே கந்த வேலே சண்முகா! துரும்பாய் நினைத்து முருகா உன் பதமலர் பணிய வேண்டும்! இரும்பு போல் உறுதியான முருகா இதயத்தில் இடம்தர வேண்டும்! சருகு போல் காய்ந்தாலும் முருகா சன்னதியில் உரமாக வேண்டும். Related