Share Facebook Twitter LinkedIn Pinterest Email குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி குமரனை குளிக்க வைக்க! மடம் மடமாய் கட்டி வைத்து பக்தரை காண வைக்க! தடம் தடம்மாய் பார்த்து பார்த்து தடைகள் போக வைக்க! வடம் வடமாய் இழுத்து மக்கள் முருகன் தேர் இழுக்க Related