Warning: "continue 2" targeting switch is equivalent to "break 2". Did you mean to use "continue 3"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2695

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2699

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/output.class.php on line 3581
அகிலமணி ஸ்ரீவித்யா

அகிலமணி ஸ்ரீவித்யா

0

பெயர் -அகிலமணி ஸ்ரீவித்யா

தந்தை திரு.சா. கணேசன், -நல்லாசிரியர்

தாயார் திருமதி. பார்வதிக்கு

பிறந்த ஊர் -செட்டிநாடு- காரைக்குடி, கண்டனூரில் (புதல்வியர் நால்வருள் – மூன்றாம் புதல்வி)

வசிப்பது – கோவை

.எனது, தாய்மொழி -தெலுங்கு

எனினும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிக் கல்வி முதுநிலை எம்.ஏ. பயின்றேன்.

கணவர்.-திரு எஸ்.அகிலமணி

கணவரின் பணிபொருட்டுச் சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுத் திரும்பும் வாய்ப்புக் கிடைக்கவே தமிழ்மொழியில் உலகக் கவிஞராகப் படைப்புகள் நல்கி மகிழ்கிறேன்.

புதல்வியர்- 1. அ. சாரதா  2. அ. திவ்யா மற்றும் மருமகன் என யாவரும் ஒத்துழைப்பு நல்கி ஆதரவாக இருப்பதைப் பெருமையாக மொழிகிறேன். 

பணியிட அனுபவம்:

தமிழ்த்துறை ஆய்வுப் பிரிவில் பகுதிநேர உதவியாளர் 

சிங்கப்பூர் கல்வி அமைச்சு (MOE)

சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகம் (NIE)

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் (NLB)

பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள்:

1. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு- கோயம்புத்தூர் – கொடிசியா நிகழ்விடம் – காக்கைப் பாடினியார் அரங்கம் – தலைப்பு – பிறநாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம்

2.  வான்புகழ் திருக்குறள் மாநாடு 2011-ம் ஆண்டு – பாண்டிச்சேரி – பல்கலைக்கழக அரங்கம் – தலைப்பு – திருக்குறள் நெறியில் அறிவியல் செய்திகள்

3. கலைஞர் வளர்தமிழ்ப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சி – உலகத் தமிழ்நெறி ஒல்லும் கலைஞர்

4. முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு – சிங்கப்பூர் – சிங்கப்பூர் பாலிடெக்னிக் அரங்க வளாகம் 

5. இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு – 2017 – சென்னை முத்தமிழ்ச் சங்கம் – சென்னை – தலைப்பு – மின்தமிழ் இலக்கியத்தின் தற்போதைய நோக்கும் போக்கும்

6. திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் – கோவை – 2018 – புறவாழ்வியலில் திருக்குறளின் நற்பயன்கள்

தமிழ்மொழியில் படைத்து நல்கியக் கவிதைப் புத்தகங்கள்:

  1. கவிதைகளால் முத்தமிழுக்கு ஒரு மாலை – 2010
  2. மனந்தொடும் மென்மையான கவிதைகள் – 2011
  3. இறையருள் தரும் தமிழ்ப் பாடல்கள் – 2011)

   (இந்த மூன்று புத்தகங்களும் சிங்கப்பூர் நாட்டின் 50-வது பொன்விழா    ஆண்டிற்குத் தேசிய மரபுடைமைத் திட்டத்தின் கீழே சிறப்புத் தேர்வுப் பெற்று அந்நாட்டிற்குப் பரிசாக ஒப்படைக்கப்பட்டது.)

4. சித்திரங்களுக்குள்ளே சீர்மிகு கவிதைகள் – 2014

 (இந்நூல் உலகக் கவிஞரில் பெண்பாற் கவிஞரொருவர் முதன் முதலாகச் சித்திரக் கவிதைகள் படைத்தளித்துப் பாரதத்தின் சித்திரக் கலையை மீட்டெடுத்து வந்து நிலைப்படுத்தியதன் சான்றாகும்,)

 தமிழ்மொழி ஊடகம் மற்றும் அமைப்புகள் வழி வெளியீடுகள்:

  1. தமிழ் முரசு நாளிதழ் – சிங்கப்பூர்
  2. கவிச்சோலை – சிங்கப்பூர் எழுத்தாளர்க் கழகம்
  3. கவிமாலை – சிங்கப்பூர் கவிஞர்கள் சங்கமம்
  4. மாதவி இலக்கிய மன்றம் – சிங்கப்பூர் தமிழ்மொழி மன்றம்
  5. தினமலர் – செய்தித்தாள் – தமிழ்நாடு – இந்தியா
  6. வசந்தவாசல் கவிமன்றம் – கோவை – இந்தியா
  7. திங்கள், வார இதழ்கள் – சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாடு
  8. கல்லூரிக் கவியரங்கம் – கோவை, (மென்மேலும்………) 

வாங்கிய விருதுகள்:

  1. வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு, இந்தியா
  2. ஞானவொளி விருது – அமெரிக்கா
  3. தமிழ்த்தாய் – சிங்கப்பூர்
  4. சித்திரக் கவிஞர் – தமிழ்நாடு 
  5. தமிழ்சுடர், தமிழ்மணி……………  – கோவை

மின்னஞ்சல் : sridhisara@gmail.com

Share.

About Author

Leave A Reply