ச.பாலகிருஷ்ணன் எம்.ஏ.-இசைக்கலைமணி

0

பிறந்த ஊர் கோயம்புத்தூர் ,

படிப்பு- .- வயலின், – புல்லாங்குழல் இசைக்கலைமணி , இசை ஆசிரியர் பட்டயப்  படிப்பு ,, எம். ஏ.தமிழ் .

தற்போது காவல் துறையில் இசைப்பிரிவில்  பணி.

கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது ,இசைக்கருவிகள் மீட்பது, புல்லாங்குழல் , வீணை , இசை ஆசிரியர்  பட்டயப் படிப்பு. பல தொகுப்பு நூல்களில் கவிதை வெளிவந்துள்ளது.

அத்துடன் இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன்

  • மழைத்துளி  -துளிப்பா கவிதை
  • பூந்தணல்    -புதுக்கவிதை

.எனது கவிதை திறமையைப் பாராட்டி, கீழ்க்கண்ட அமைப்புகள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியுள்ளன .

  • தன்னம்பிக்கை அறக்கட்டளை பாராட்டுச் சான்றிதழ் 1999 .
  • பாரதி பண்பாட்டு கலாச்சார மையம்– தகுதி சான்றிதழ் 2000.
  • சாந்தி ஆசிரமம் கோயம்புத்தூர் 2001 .
  • சவுத் இந்தியன் சோசியல் மற்றும்  கலாசார மைய and cultural academy சாதனையாளர் விருது 10.  3.  2012 .

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக நல அறக்கட்டளை உலக சாதனையாளர் கவியரங்கம்  2014

கோவை வசந்த வாசல் வெளியிட்ட கவிதைக் கனிகள் 2017 தொகுப்பு நூல் கவிதைக்குப்  பாராட்டுச் சான்றிதழ்

வண்ணப்பூங்கா வாசன் 63 வது பிறந்த நாள் விழாவில் வண்ணப்பூங்கா விருதுச் சான்று -‘இன்தமிழ் இளந்தென்றல் விருது -26-05-2010 ‘

2011-வசந்த வாசல் கவிதைகடல் தொகுப்பு  நூலில் இடம் பெற்றதற்குப் பாராட்டுச் சான்றிதழ்.

தமிழ்த்தாய் அறக்கட்டளை- தஞ்சாவூர் நடத்திய  உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் 2016  கவிதை எழுதியதற்கு ‘கவித் தமிழ்ச் சுடர் ‘விருது .

புதுச்சேரி கவிதை வானில் கவிமன்றம் நடத்திய ‘பாரதி 125  ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கவிதை பாடியதற்காக பாராட்டுச் சான்றிதழ் .

2012 ஆம் ஆண்டு  கோவை வசந்த வாசல் கவிமன்ற தொகுப்பு நூலில்வெளிவந்த  கவிதைக்குப் பாராட்டுச் சான்றிதழ்

2019 ஆம் ஆண்டு வசந்த வாசல் கவிதைக்களம்  நூலில் கவிதை படைத்ததற்காக  கவிக்கனியர் விருதுச் சான்றிதழ் .

தமிழக தமிழறிஞர்  பேரவை சிறந்த கவிஞர் விருது 10.2.2018

கோவை வசந்தவாசல்  மன்றம் இளங்கவி மணி விருது  2018.

Share.

About Author

Leave A Reply