Warning: "continue 2" targeting switch is equivalent to "break 2". Did you mean to use "continue 3"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2695

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/operations.class.php on line 2699

Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/fastdomain/public_html/tamilsangam.org/wp-content/plugins/revslider/includes/output.class.php on line 3581
பிரேமா பாலகிருஷ்ணன்

பிரேமா பாலகிருஷ்ணன்

0

பிறந்த ஊர் புதுச்சேரி

படித்தது  கல்பாக்கம் என்கிற புதுப்பாக்கம் .(மகாபலிபுரம் அருகில்)

படிப்பு -எம்.காம் .

வேலை -தனியார் கம்பெனி மேலாளர் (திருமணத்துக்கு முன்பு).

திருமணத்துக்குப் பின்  கவிதை , கட்டுரைகள் எழுதிவதில் ஆர்வம், அதைத் தொடர்ந்து பல தொகுப்பு நூல்களுக்கு எழுதி வருகிறேன் , கவிதை மன்றங்களுக்கும்  சென்று கவிதை வாசித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கீழ்க்கண்ட அமைப்புகளில் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன் .  .

தமிழக தமிழாசிரியர் சங்கம் தகுதி சான்றிதழ் 2003 .

மதுரை தமிழ் சங்கம் தமிழ் தேர்வு சான்றிதழ் 2002.

நேவி விங்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் டைலரிங் 31 .3 .2019 .

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக நல அறக்கட்டளையின் உலக சாதனை  கவியரங்கம்  2014.

தமிழ்த்தாய் அறக்கட்டளை- தஞ்சாவூர் நடத்திய  உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் 2016  கவிதை எழுதியதற்கு ‘கவித் தமிழ்ச் சுடர் ‘விருது .

கோவை வசந்த வாசல் வெளியிட்ட கவிதைக் கனிகள் 2017 தொகுப்பு நூல் கவிதைக்குப்  பாராட்டுச் சான்றிதழ்

 தமிழக தமிழறிஞர் பேரவை  சிறந்த கவிஞர் விருது   10.  2  .2018 .

கோவையில் வசந்தவாசல் கவி மன்றம்  கவிமணி விருது   2018.

2019 ஆம் ஆண்டு வசந்த வாசல் கவிதைக்களம்  நூலில் கவிதை படைத்ததற்காக  கவிக்கனியர் விருதுச் சான்றிதழ் .

ஔவையார் 2 ஆம் ஆண்டு விழாவில் கவித் திறமையைப் பாராட்டி  ‘ஔவையார் விருது’ வழங்கப்பட்டது. 8.10.2019.

Share.

About Author

Leave A Reply