205-நாட்டுக்கு நீ சேர்க்கும் செல்வம் குழந்தைக்கு கொடுக்கும் கல்வி.
206-ஆனந்தம் தேடி அழைய வேண்டாம் அது உன்னிடமே உள்ளது.
207-அன்பு இருந்தால் அமைதி இருக்கும் வெறுப்பால் அழிவு பிறக்கும்.
208- துன்பத்தில் பொறுமை வெற்றியில் அமைதி இரண்டும் தவநிலை யாகும்.
209-கோபத்தில் நிதானமும் உணர்வில் அடக்கமும் அறிவின் முதிர்வு ஆகும்.
210- இன்பம் இல்லாமல் இயங்கும் இதயம் புன்னகை வேசமாய் உதட்டில்.