67-உண்மை வெளிப்படும் போது ஏற்றுக் கொள்ள மனம் தயங்கும்.
68-உண்மையை உணர்ந்து உரைப்பவனை உலகம் பைத்திய மாகவே பார்க்கும்.
69- உழைப்பவன் பழங்கஞ்சியை உண்டாலும் அமிர்தம் உண்டவனைப் போல் தூங்குவான்.
70- மனதை பண் படுத்துவது ஆன்மீகம் வழி நடத்துவது பண்பாடு.
71-அறிவு என்பது அனைவருக்கும் பொது ஆற்றலுடன் செயல் நுண்ணறிவு.
72- காலமாற்றம் இன்பமும் துன்பமும் உணர்ந்தால் வாழ்க்கை நம் வசம்.