85-பிறரை நம்பினால் வறுமை நிழலாய் தன்னம்பிக்கை நிழல் சுடராய்.
86-நட்பும் ஒருநாள் பகை கொள்ளும்
பகையும் நட்பு கொள்ளும்.
87-கவலையை தூக்கி கல்லாய் எறியுங்கள் முன்னேற்றம்
முழுமனிதர் ஆக்கும்.
88-உறவில் கடன் கொடுத்து திருப்பிக் கேட்டால் உடனே பகை.
89-தோல்வியும் துன்பமும் சோம்பேறியின் சொத்து உழைப்பாளியிடம் நெருங்குவது இல்லை.
90-புகழ்வதும் இகழ்வதும் மனித குணம் சமமாய் பாவிப்பது தெய்வீகம்