97-திருப்தி என்பது மனதின் நிறைவு மன உளைச்சல் அதிருப்தி.
98-சிந்திப்பது சிறப்பாக இருந்தால் போதும் சிகரம் கூட உன்னருகில்.
99- அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு இறைவன் வாசம் செய்கிறான்.
100- உன்பார்வை ஏழையின் பால் இருந்தால் இறைவன் பார்வை உன்மேல்.
101-வீரம் என்பது பேச்சில் அல்ல விவேகமான நல்ல செயலில்.
102-உழைப்பு என்னும் துடுப்பு இருந்தால் வேலையெனும் படகு கிடைக்கும்.