127-முதலாளி ஆக கடனை வாங்கினால் முதலை போல் விழுங்கும்.
128- மலர் மலரும் மணக்கும் வாழ்த்தும் உழைப்போம் உயர்வோம் வாழ்வோம்.
129- நல்ல வார்த்தைகள் நட்பை வளர்க்கும் நாடா உறவு தேயும்.
130- பிறர் செய்யும் குற்றம் மறந்து நன்மை நினைத்து மகிழ்வோம்.
131-சோம்பலும் புலம்பலும் வீழ்வின் அறிகுறி சோதனையிலும் சாதனை வெற்றி.
132-பாராட்டு என்பது உதட்டில் வருவதல்ல உள்ளத்தில் வருவதே உயர்ந்தது.