13-தன் கருத்தை நளினமாக எடுத்துரைக்க வேண்டும்.
14-பிறர் கருத்துக்களை நயமாக மறுக்கும் மாண்பு வேண்டும்.
15- கடமையைச் செய் காலம் வாழ்த்தும்.
16-வலியவர் முன் பயம் வேண்டாம்
17-வலியவர் முன் எதிர்கொண்டு ஏற்க செய்தல் வேண்டும்.
18-மெலியவர் முன் ஆவேசம் கொள்ள வேண்டாம்.