181-தனக்காக என்றால் தயக்கம் காட்டு நாட்டுக்காக என்றால் செய்.
182- குழம்பிய மனம் கலங்கிய குட்டை தெளியும் போது செய்.
183தகுதி இல்லாதவனிடம் உதவிக்குப் போகாதே பொறுத்திரு போன பின்.
184-சிக்கல் வந்தால் சிதைந்து போகாதே சினம் நீக்கிச் செய்.
185-வண்ணம் போல் மனித குணம் கட்டுப்படுத்தாதது அறியாமை குணம்.
186-மாற்றம் என்பது காலத்தின் கட்டளை வளைந்து ஏற்றால் உயர்வு.