19-மெலியவர் முன் உணர்வு மதித்து நடத்தல் வேண்டும்.
20- அவர் அவருக்கு கிடைப்பது கிடைத்தே தீரும்.
21- உன்னை உணர்.உயர்தல் எளிய வழியாம்.
22- குற்றம் உரைக்கின் கூர்ந்து கவனித்து சரி செய் .
23-தீயவற்றை விளக்க எதிர்கொள் வலிமையுடன்.
24- மனதில் உறுதி உடையவன் உலகையே மாற்றும் வல்லமை பெறுவான்.