253-நதி ஓட்டம் நெல் வளரும் வாழ்க்கை ஓட்டம் வளர்ச்சி.
254- இயற்கை உரம் மண்ணுக்கு வளம் இயக்கம் வளர்ச்சிக்கு உரம்.
255- மலர் மலர்ந்து மணம் பரவும் மனவிரிவு சமுதாய நோக்கு.
256-நண்டுகள் போல் சிலர் இருப்பர் நழுவி வாழ்வதே சிறப்பு.
257- விதை எப்படியோ செடியும் அதுவாக செயல் திறனே விதி.
258- துணிவும், பணிவும் இரட்டைக் குழந்தை பேணி வளர்த்தல் நலம்.