259-விதையின் சுழற்சி பயனுள்ள மரம் மனிதனின் சுழற்சி கடவுள்.
260- வானில் பறக்கும் பறவை போல வாழ்வில் மேலே மேலே.
261-கால்பதித்த தடவழி கலங்கிய குளம் சான்றோர் தடவழி குறிக்கோள்.
262- விதியின் மேல்பழி போட்டு சோம்பலாய் இறைவனே வழியாய் வெற்றி.
263- காளை கட்டவிழ்ந்து கழனி மேய கதறும் உழவன் வாழ்வு.
264- துறப்பது ஆசையெனில் செல்வம் எதற்கு? துறந்தபின் மோகம் எதற்கு?