271-வீட்டுக்கு ஒளி தருவது விளக்கு அறிவுக்கு ஒளி தருவது நூல்.
272-அஞ்சி அஞ்சி வாழ்பவன் நோயாளி அச்சத்தை எதிர்ப்பவன் பலவான்.
273- கொட்டும் அருவியின் சலசலப்பான பேச்சு சாக்கடையில் கலந்த நீராகும்.
274- வண்ணம் அமைவது இயற்கைக்கு அழகு எண்ணம் மனிதனுக்கு அழகு.
275- சிலை வடிக்க நுண்ணறிவு தேவை சிதறாமல் வடிப்பது இலக்கு.
276- மெழுகுவர்த்தி தன்னை உருக்கி ஒளி தரும் பிறருக்கு உதவும் மனம்.