277-எண்ணம் என்பது எதிர்மறை ஆனால் வெற்றி என்பது தள்ளிப் போகும்.
278- எறும்பின் முயற்சி எல்லோருக்கும் தெரியும் எத்தனை பேர் தொடர் முயற்சியில்.
279- தொட்டில் செடி மலர்ந்து நின்றது உழைப்பவன் வீட்டு முற்றத்தில்.
280- முடியாது என்பவனுக்கு ஒருசொல் போதும் முடியும் என்பவனுக்கு பலசொல்,
281-வீரியமிக்க விதைகள் விளைவது போல் வீரமிக்க செயல்கள் செய்வோம்.
282- சூழ்நிலை நம்மை சூறையாடப் பார்க்கும் சுதாரித்து எழுவதே திறன்.