313-வளர்பிறை போல் வளர்வதே முயற்சி தேய்பிறையாய் தேய்ந்தால் வீண்.
314- சினம் சீரான வாழ்வை கெடுக்கும் சாந்தம் சாதனை புரியும்.
315-நிகழ்காலம் வயலில் பாயும் நீராகும் எதிர்காலம் விளைந்த கதிர்.
316- கவலை என்பது
ஒருவகை நோய் துணிந்த துரத்த ஓடும்.
317- எதை சேமிக்கிறோமோ அதுவே கிடைக்கும் நல்லதை சேமித்தல் நலம்.
318- மேதாவி பேச்சு மேடையில் வீச்சாகும் மேன்மையான வாழ்விற்கு போதாது.