331-நம்பிக்கையில் உள்ளது உழைக்கும் சக்தி நம்பிக்கைக்கு அதுவே வித்து.
332-மாய நீர் பளபளப்பாய் கண்ணுக்கு முன்னால் போனால் வெறுமை.
333- சுயகட்டுப் பாட்டுக்கு விரதம் அவசியம் சுலபமாய் மனமதில் கட்டும்.
334- கோபத்தை வென்றவன் தன்னை வெல்வான் கொடியது கோபத்தில் சாபம்.
335- துன்பமென நினைப்பது துன்பம் இல்லை துணிவுக்கு அதுவே வித்து.
336- பால் ஒன்று மாற்றம் பல பகுத்தறிய பாதிப்பும் வெற்றியில்.