343-மனிதனிடம் குறையை கூறின் ஏளனம் இறைவனிடம் கூறின் கருணை.
344- முடியும் என்பது தாரக மந்திரம் ஆனால் முடியாத செயல் இல்லை.
345- சமாதியை நினைத்து துன்பம் கொள்ளாமல் சாதனையை நினைத்து வெல்வோம்.
346- தோல்வி வரும் போது தள்ளிப்போடு நேரம் வரும்போது செயல்படு.
347-வாழ்க்கை என்பது வசந்த காலம் அனுபவிப்பதே சொர்க்க வாசல்.
348- பந்தயம் என்ற பகடக் காயில் சூதை விலக்கி வெல்வீர்.