Share Facebook Twitter LinkedIn Pinterest Email 31-உளிபடாத கல் சிலையாவது இல்லை. 32-உழைப்பில்லா கனவு நினைவாவதில்லை. 33-ஆசைக்கு முடிவில்லை கற்பதற்கு வயதில்லை. 34-தன்னலம் கருதாமல் தாய் நாட்டை காக்க வேண்டும்.35- தாயை மதியான் தாய் மொழியை மதியான். 36-அன்பே அனைவரையும் இணைக்கும் பாலம் Related