419-மன்னிப்பு என்பது தெய்வ குணம் மறக்க மறப்பது இழிகுணம்.
420-காலம் அறிந்து செயல் வேண்டும்
குணமறிந்து கேட்க வேண்டும்.
421-பார்வை முன்னோர்க்கிச் செல்லும் போது பாதம் ஏன் பின்னோக்க?
422-வாழ்க்கை என்பது நம் கையில் வழியாய் வாழ்வது திறமை.
423-விழுகின்ற போதெல்லாம் வீரமுடன் எழு எழுகின்ற போதெல்லாம் முயற்சி.
424-அகம் மலர முகம் மலரும் புறம் மலர உழை.