425-நாடு வளர தொண்டனாய் இரு நல்லதை சொல்வதில் தலைவனாய்.
426- தன்னம்பிக்கை வளர சிலந்தியின் முயற்சி எறும்பின் சுறு சுறுப்பு.
427-தாயின் கருவறையும் தாளாத வழியும் தரணியில் யாவருக்கும் சமம்.
428-பத்து விரலும் பாதை அமைக்கும் பரந்த உலகில் நிலைக்க.
429-சொல்லிச் சொல்லி சோர்ந்து போகாமல் செயலில் இறங்கிச் செய்.
430- சோதனை என்பது சோர்ந்து விடவல்ல சாதனை செய்து உயிர.