431-கனிந்த கனி கையில் விழுவதில்லை முயற்சிப் பவனுக்கே கிட்டும்.
432-உண்பார் ஊரார்புறம் பேசி மகிழ்வார் நம் துன்பத்தில் இல்லார்.
433-பூக்கின்ற பூவெல்லாம் காயவதில்லை பிறக்கின்ற மனிதர் எல்லாம் வாழ்வது இல்லை.
434- வீணான வார்த்தைகளை உதிர்த்து தூவாமல் நம்பிக்கை விதைகளை விதை.
435-நமக்குள் இருக்கும் ஆக்கும் சக்தி ஊக்கசக்தி உழைப்பை நம்பி.
436-பிரச்சனை என்ற பிரசவ வலி நிற்பதில்லை நீண்ட நேரம்.