443- கடமையை செய்பவன் கண் அயர்வான். கடமை மறந்தவன் விழித்து.
444-நடை பிணமாய் அலைபவன் நம்பிக்கை அற்றவன் சாதிக்கிறவன் கையை நம்பி.
445- பட்டை தீட்டிய வைரமே ஜொலிக்கும் பட்டதுன்பமே ஜெயிக்கும்.
446-துரதிஷ்டத்தை துரத்தும் எளிய வழி துன்பத்தை ஏற்று நடப்பது.
447- பேச்சு நிற்கும் செயல் நடக்கும் இரண்டும் சேர்ந்தால் உயர்த்தும்.
448-இன்ப முயற்சி துன்பத்தின் பக்கம் இலட்சிய முயற்சி இன்பம்.