461-காலமாற்றம் இயற்கையின் இயல்பு உணர்ந்து மாற துன்பம் தூர.
462-வண்டி ஓட அச்சாணி அவசியம் வாழ்க்கை ஓட பொறுமை.
463- திறமை என்பது எல்லோருக்கும் பொது திறவு கோல் இலக்கு.
464-நாகரீகம் என்பது நடை பிணமாக்கும் நம்பிக்கை அணையா தீபம்.
465- புன்னகை பூ முகத்தில் பிறக்க புதுப் பொழிவாய் அன்பு.
466-இல்லாமை கவலை தரும் மனநிறைவு உற்சாக ஊற்றாய் வரும்.