473- நாவில் தேன் பழம் மணம் சேர்ந்தால் இனிது நாக விஷம் கொடிது.
474- நட்பு கொண்டு சந்தன மணமானால் நாளும் நட்பு வளரும்.
475-இசை ஓசை எழுந்து தலைவி இயக்கம் கலைமகள் தானே!
476-ஈக்கு இடம் கொடுத்த போது நோய்க்கும் இடம் கிடைத்தது.
477- ஐயம் நம்மை அரவணைத்த போது நம்பிக்கை விலகிப் போனது.
478- முயற்சி உறுதி அணிகலன் ஆனால் தளர்ச்சி தானாக மறையும்.