Share Facebook Twitter LinkedIn Pinterest Email 43-நம்பிக்கையை உணர்ந்தால் நாளும் உயர்வு உன்னுடன். 44-உயர்ந்த கல்வி சிறந்த மூலதனம்.45- அறிவார்ந்த அணுகுமுறை அனுபவ ஊற்று.46- ஊர்வழா உதவுபவன் உன்மை நண்பன். 47-நாட்டுப் பணியே நல்லதோர் இன்பம். 48-தன்னலத்தை பொசுக்கி தரணியை உறவு கொள். Related