49-உடலைப் பேணுவதைப் போல உள்ளத்தை பேண வேண்டும்.
50- எதிர்பார்ப்பு இருக்கும் வரை ஏமாற்றம் இருக்கும்.
51-குறிக்கோள் இல்லா மனிதன் குறை மனிதன்.
52-உழைப்பவனுக்கு கவலைப்பட நேரம் இருக்காது.
53-கவலைப் படுபவனுக்கு உழைக்க நேரம் இருக்காது.
54-இயற்கை அழகை இயன்ற போது ரசி.