337-உயரப் பறக்கும் பறவையாய் இருப்போம் உயர்ந்த சிகரத்தை பிடிப்போம்.
338-பலன் கருதா உதவி பின்னாளில் பாலம் போன்ற நட்பாய்.
339- அசுர லாபம் ஆபத்தில் முடியும் அசையாது சாதிக்கும் கொக்கு .
340-வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம் கைகுலுக்கி வெற்றி தோல்வி.
341-உழைக்கத் தயங்கும் ஒவ்வொரு நொடியும் பின்னோக்கிய பயணத்தில் நாம்.
342- தன்னை நம்பி தளராது உழைத்தால் தரணி போற்றும் ஒருநாள்.