முருகன்!
1-பல வடிவங்கள் இறைவனுக்கு உண்டு
எத்தனை உருவம் எடுத்தாலும்
உலம் நிறைந்த வடிவம் நீதானே!
அத்தனை உருவிலும் நீதானே!
சில என்று கூட என்ன
முடிய வில்லை முருகா! குலம் காக்கும் கோமான் நீயே!
குலவிளக்கே வருவாய் முருகா!