13-தட்டு தடுமாற்றம் இருக்காது முருகா!
தன்னம்பிக்கை கொடுக்கும் முருகா!
கட்டு மனம் தரும் முருகா!
கதியென பணிந்தவர் கண்டு !
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு முருகா!
மகிமை செய்ய வருவாய் !
கிட்டவர் நெருங்கார் முருகா உன்!
அருள் பெற்ற பின்னே!