Share Facebook Twitter LinkedIn Pinterest Email 21-வண்ண மயிலில் வருவாய் முருகா! வருபவர் கண் பட! திண்ண மனதில் நிற்பாய் முருகா! திடம் தந்து காப்பாய்! ஒண்ணார் ஓட போர் செய்வாய்! உறுதி தந்து காப்பாய்! சண்ணித்து இருப்போம் முருகா உன் ! சரவண பொய்கையில் காப்பாய்! Related