Share Facebook Twitter LinkedIn Pinterest Email 41-நெற்றியில் விபூதி அணிந்தவன் நீயே! முக்கண்ணன் மகனும் நீயே !வெற்றி திலகம் வைத்தவன் நீயே! வேல் பிடித்தவன் நீயே! சுற்றி உலகத்தை வந்தவன் நீயே! தனித்து நின்றவன் நீயே!பற்றிய பக்தரை காப்பவன் நீயே ! பார்வதி மகனும் நீயே! Related